மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை ஓமலூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதே நேரத்தில் பியூஷ் மானூஷுக்கு ஓமலூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.சேலம் - சென்னை 8 வழி பசுமை வழிச்சாலை திட்டத்தால் 72,273 விவசாயிகள் பாதிகப்படுவார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார் <br /> <br />Salem Chennai highway project affects Farmers says Mutharasan. <br /> <br />Salem Omalur court dimissed Mansoor Alikhan bail petition. and gives bail to piyush manush.